கணவனால் 40,000 ரூபாய்க்கு விற்பனை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்

இந்திய மாநிலம் மராட்டியத்தில் 16 ஆம் வயதில் கணவனால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண் ஒருவர் தமது வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். மராட்டிய மாநிலம் மும்பையில் தமது 16-வது வயதில் வீட்டு வேலைக்காக சென்றபோது தான் முதன்முறையாக தமது கணவரை சந்தித்துள்ளார். இருவரும் காதலித்துவந்த நிலையில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அடுத்த ஓராண்டில் இருவருக்கும் ஆண் பிள்ளை ஒன்றும் பிறந்துள்ளது. வாழ்க்கை ஆனந்தமாக சென்றுகொண்டிருந்த ஒரு நாளில், கணவர் தம்மை சிவப்பு விளக்கு பகுதிக்கு … Continue reading கணவனால் 40,000 ரூபாய்க்கு விற்பனை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்